Yahoo Answers is shutting down on May 4th, 2021 (Eastern Time) and beginning April 20th, 2021 (Eastern Time) the Yahoo Answers website will be in read-only mode. There will be no changes to other Yahoo properties or services, or your Yahoo account. You can find more information about the Yahoo Answers shutdown and how to download your data on this help page.
Trending News
What is the pure Tamil word for city,town,village?
நகர்,நகரம்,மாநகரம்,கிராமம் என்பன தூய தமிழ்ச் சொற்கள்
அல்லன ஆதலின் எவ்வினாவினைப் பெருமக்கள் கருத்திற்காய்ப் படைக்கிறேன்
பாக்கம்,வரம்,வாக்கம்,பட்டு, பாடி, சேரி,அளம்,பேடு,குடி, குப்பம், படுகை, இடம், பள்ளி, காடு, வாடை, திடல், பட்டி, நாடு, ஏரி, என்ற ஈற்றுக்களுடன் பல ஊர்கள் உள்ளன. மங்களம்,பேட்டை,புரம், ஆபாத், என்ற பிற மொழிச் சொல்லீறு கொண்ட ஊர்களும் உள்ளன. இன்னும் பல சொற்கள் இருக்கக் கூடும். ஆயின், ஊர் என்ற சொல்லுடன், சிறு, பெறு, பேர், எனும் பகுதிகளைச் சேர்த்து ஊரின் அளவைக் குறிப்பது சிறப்பாகப் படவில்லை. இலக்கியத்தில் மறைந்து கிடக்கும், அடிப்படைச் சொல்லால் நகரம்,கிராமம், இடைப்பட்ட ஊர், அரசுத் தலைமை ஊர், மெட்ரோ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான சொல் ஆகியவற்றைக் கண்டு பிடிக்க வேண்டும்.
2 Answers
- FluteLv 79 years agoFavorite Answer
கிராமம் - பட்டி அல்லது சிற்றூர் (கோயில்பட்டி)
நகரம்- ஊர் (கோயமுத்தூர்)
மாநகரம்- பேரூர் (மதுரைப்பேரூர்)
- Anonymous9 years ago
CITY- NAGARAM
TOWN-EEEEEEEEEEEEEEE...TERIALA ENAKU
VILLAGE- GRAAMAM